முன்னால் முதலமைச்சர் திரு. காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா நம் பள்ளியில் ஜூலை மாதம் 15 நாள் 2018 அன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் நம் பள்ளி மாணவிகள் காமராசர் பற்றிய தகவல்களை பாடல், நடிப்பு மற்றும் நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினார். விழா முடிவில் தலைமையாசிரியர் சிறப்பரையாற்றி விழாவை இனிதே நிறைவு பெறச் செய்தார்.
|