தமிழ்த்துறை சார்ந்த மாணவிகள் தங்களின் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பட்டிமன்றம் நடத்தினர். "இன்றைய இளைஞர்கள் மத்தியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வளர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா? என்ற தலைப்பில் பேசி நற்கருத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
|